மார்ச் 21, 2025 • Makkal Adhikaram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வன்னிய சமூகத்தின் கோடை வள்ளல் ஐயா சர் பீ டி லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் அறக்கட்டளையின் நிர்வாகி வி. சந்திரசேகரன் ஐஏஎஸ் மற்றும் அறக்கட்டளையின் சேர்மன்
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கலையரசன் ஆகியோர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றினார்கள். அது பற்றி விளக்கமான இவ் உரையில் மூடப்படும் நிலையிலிருந்த இக் கல்லூரி இன்று ரேங்க் பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.மேலும், மாணவர்கள் நலனில் இக் கல்லூரி செயல்பட்டு வருகிறது என்பதை மிகத் தெளிவாக இருவரும் இக் காணொளியில் தெரிவித்ததோடு, மேலும்,அது பற்றிய இருவரின் விரிவான தொகுப்பு