அக்டோபர் 20, 2024 • Makkal Adhikaram

நாட்டில் கடந்த கால போர் முறைகள் வேறு விதமாக களத்தில் நின்று போராடக்கூடிய அளவில் இருந்தது. தற்போது சைபர், விண்வெளி, பொருளாதாரம், தகவல்,மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவற்றில், இருந்த இடத்திலிருந்து போர்கள் நடக்கிறது.
அதனால், தற்போதைய நவீன போர் நாட்டுக்கு, நாடு எதிர்காலத்தில் நடக்கலாம். அதனால், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் .
மேலும், இந்த போர் முறை! பாரம்பரிய போர் முறைகளை மிஞ்சி விட்டது என்றார்.