நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram
காலத்திற்கு ஏற்ப நாட்டில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு தரப்பு மக்களும் அதை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை பாதுகாப்போம் என்று பேசி வருகிறார்கள். மக்களுக்கான சட்டங்கள் இல்லை என்று மக்களே சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் .சட்டத்தை பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சிகள் பேசி வருவது, இவர்களுடைய சுயநலத்திற்காக அந்த சட்டங்களை பாதுகாக்கிறார்களா?
அல்லது மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படக் கூடாது என்று பாதுகாக்கிறார்களா?ஆனால், உண்மை என்ன? என்பதை சிந்திக்க வைக்கும் ஒரு சமூக ஆர்வலரின் வீடியோ சமூக வலைதளத்தில் மக்களை சந்திக்க வைக்கிறது.