MAKKAL ADHIKARAM ONLINE MEDIA. 

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் ஆன்லைன் மீடியாவிற்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தமிழக முழுதும் தேவை.  

மக்கள் அதிகாரம் makkaladhikarammedia.com    & makkaladhikaram.page  . என்ற இணையதளத்தில் சுமார் இரண்டு லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. விரைவில் மக்கள் அதிகாரம் youtube சேனல் தொடங்க இருப்பதால், அதற்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தமிழகம் முழுதும் தேவை.

 மேலும், மக்கள் அதிகாரம் பிரிண்ட் மீடியாவாக ( PRINT ONLINE MEDIA )  மாதந்தோறும் வெளிவருகிறது. இது எந்த அரசியல் கட்சியும் சார்ந்திருக்காமல் நடுநிலையோடு ,மக்கள் நலன் சார்ந்த பத்திரிக்கையாக வெளி வருகிறது.

எனவே, தகுதி வாய்ந்த நிருபர்கள் தங்களது விண்ணப்பங்களை எமது whatsapp NO ; 9344794091 .நம்பரில் தொடர்பு கொள்ளவும். விண்ணப்பங்களை அனுப்பவும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

                                  நன்றி .

                                                                                                                இப்படிக்கு                                                                                                                                            நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *