டிசம்பர் 14, 2023 • Makkal Adhikaram

மக்கள் அதிகாரத்திற்கும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .அதே போல் shuru app இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இவையெல்லாம் இணையதளத்தில் மக்கள் அதிகாரம் மீடியா என்ற சொல்லை பயன்படுத்துகிறது பொதுமக்களும் வாசகர்களும் இனியாறும் ஏமாற வேண்டாம் மக்கள் அதிகாரம் மீடியா (makkaladhikaram media) தனித்துவமானது.
தவறான முறையில் மக்கள் அதிகாரம் இணையதளத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும். இப்படிக்கு – நிர்வாகி.