MGR ன் பிறந்தநாள் அவருடைய சினிமா ரசிகர்களும் ,அதிமுக அரசியல் கட்சியினரும் கொண்டாட்டம்.

அரசியல் தமிழ்நாடு

MGR. திரைப் பட பாடல்கள்.

  .

எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவருடைய திரைப் பட பாடல்கள் காலத்தால் அழியாதவை. அது மட்டும் அல்ல, அந்த பாடல்களில் இருக்கும் இசை, கருத்துக்கள் இவையெல்லாம் பல தலைமுறைகளை தாண்டி, மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தாலும்,அதிமுக  கட்சி ஆரம்பித்து அதில் தன் புகழை நிலை நாட்டியவர். மேலும், அவர் திரை உலகில் ,கலை உலக மன்னனாக வாழ்ந்தார். 

 அவரிடத்தை இதுவரை எந்த நடிகரும் பிடிக்கவில்லை. எம்ஜிஆர் நடிப்பது தான் நடிப்பு. அவரை அதிகம் கட்டுப்படுத்த முடியாது. அன்பால் நடிக்க வைக்க முடியுமே தவிர, கட்டளையிட்டு நடிக்க வைக்க முடியாது.அதுதான் எம்ஜிஆர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *