நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram

நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.