நவம்பர் 25, 2024 • Makkal Adhikaram

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது.இதில் மத்திய அரசு பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்தம், கூட்டுறவு பல்கலைக்கழகம் உள்ளிட்ட மசோதாக் மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
