Today’s politics is the battleground of human life for poverty, disease, education, employment, food, health, economic progress, social and cultural problems.

அரசியல் இந்தியா சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி

April 07, 2024 • Makkal Adhikaram

In the past human life, there was peace and happiness in the real labor of the people after independence. But how did the political parties who did not work, did not do any business, did not know any work, became millionaires by holding flags and shouting slogans? Are they? Does that mean today’s politics is deceiving the people? Political parties are deceiving the people in the guise of good people.

For the people who work every day, this is a life of struggle and those who work are struggling with life, unable to progress. But how can it be a crime to cheat the town while enjoying office in political parties and take it to their homes according to the law? Is this a question for political parties?

Who is complicit in this? Officials. Corruption is done by officials and rulers. The schemes to be made for the people, the concessions to be given, everything has become within politics, for those who want it and for themselves. This is not only the situation of the people but also the situation of the press like us.

Compare the mentality of the people who lived in the past with the mentality of the people of today. How well have those people lived? Though they were illiterate, they were cultured, law-abiding, socially respected, and lived peacefully and happily despite economic disparities. But for those who are now, happiness and peace are in question. Why is that?.

According to these people’s selfish thoughts, political parties, party leaders and parties have emerged with only the lust for power and money. What is the current property value? People will understand the corruption of these political parties. besides

Is it politics that all these people shoot vada in their mouths and sing like Seeman and cheat? What kind of movie is this? Sing and dance? The merit of politics is hard work, honesty, discipline and public welfare. How can those who don’t have all this come to work for the people? Will honest people come? Those who are not like that in today’s politics!

Drunkards, those who pretend to be good people, those who talk and talk to people, those who cheat people by giving money for votes, selfish people, rowdies, pickers, cuts, cheaters of the law. Political merchants, these are the people who dominate today’s political parties. So, understand that these political parties are these meetings in many political parties that are the struggle for life for working people.

அதிலும், குறிப்பாக வன்னிய சமுதாயத்திற்கு அதன் சமூக கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியினர் ,அதே போல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புரட்சி பாரதம் ,புதிய தமிழகம் போன்ற கட்சியினர் அந்தந்த சமூகத்தில் உழைக்கின்ற மக்களுக்கு இன்று எதிராகவே உள்ளது என்கின்றனர் அச் சமூகத்தினர் . தவிர, இதுவரையில் இவர்களுடைய போராட்டங்கள், இந்த சமுதாயத்திற்கு என்ன பலன் பெற்றுத் தந்தது? சமுதாயத்தின் மூலம் இவர்கள் பலன் பெற்றார்களா? அல்லது சமுதாயம் பலன் பெற்றதா? இதற்கு மட்டும் இந்த சமுதாயம் பதில் தெரிந்து கொண்டால் போதும் .மேலும், இன்றைய அரசியல் !

தற்போது மக்களுக்காக இல்லை.இது அந்தந்த அரசியல் கட்சியின் தலைவர்களுக்கும் ,அரசியல் கட்சியினருக்கும் சொந்தமாகி விட்டது. அதனால் தான், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்களுக்கான பிரச்சினைகள்,அதிகரித்து விட்டது. மேலும்,மக்களுக்கான சேவைகள் மறுக்கப்பட்டு, இவர்களுடைய சுயலாபங்களுக்காக அரசியல் ஆகிவிட்டது. அரசியல் என்பது கடினமான பாதை. அதற்கு தகுதியானவர்கள் இவர்கள் அல்ல. 

For them, politics is business, how many crores can they take home in that business? This is their political dream. An MLA has a minimum target of Rs 500 to Rs 1,000 crore, a minister has a target of Rs 1,000 to Rs 2,000, Rs 5,000 crore is a target of Rs 5,000 crore. That is why people are fighting because of politicians and political parties. Ask them to account,

ON THE OTHER HAND, HOW CAN THE CENTRAL GOVERNMENT RECOVER THE MONEY LOOTED FROM THEM TODAY BY INCOME TAX, CBI, ENFORCEMENT (ED), VIGILANCE & ANTI-CURRUPTION COURT (SUPREME COURT)? Is that struggling? Moreover, their account cannot even reach their ancestral property and current property.

So, is he qualified to vote for these political parties? Think about it 100 times and vote. Only then will your labor be respected and resolved. People forget to vote for those who are living selfishly without public interest, no matter which party they belong to, and throw mud on their heads.

எனவே, பொதுநலமும், சுயநலமும் தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருங்கால சந்ததிகளை வாழ வைக்க முடியாமல், அவர்களுடைய வாழ்க்கையும், போராட்டம் ஆக்கிவிடாதீர்கள்.மேலும்,நாட்டில் இவர்கள் செய்கின்ற கனிம வள கொள்ளைகள் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது .

மற்றொரு பக்கம், வண்டி வாகன புகையிலிருந்து புவி வெப்பமயமாதல், தொழிற்சாலை ரசாயன புகை மண்டலங்கள், காற்றை மாசுபடுத்துகிறது, தொழிற்சாலை கழிவுகள், நீர்நிலைகளை அசுத்தப்படுத்துகிறது, மரங்கள் அழிக்கப்பட்டு, நீர்நிலைகள் அசுத்தமாகி ,காற்று மண்டலங்கள் பாதிக்கப்படுவதால்,  சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிக வெப்பம், புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கையின் சிற்றங்களால் மக்களின் வாழ்க்கை போராட வேண்டி இருக்கிறது. 

இது தவிர ,ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தியாகின்ற விவசாய பொருட்கள்  மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, தேவையற்ற நோய்களை எல்லாம் உருவாக்குகிறது .இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் ஓட்டல் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் தரமற்றதாக உள்ளது. இது பற்றி திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி போஸ் இடம் தெரிவித்தால், அவர் எங்களை போய் பார்க்க சொல்கிறார்.

எந்தெந்த ஓட்டலில் எப்படிப்பட்ட உணவு சரியில்லை? என்பதை பார்த்து போட்டோ எடுத்து அதை உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப்பில் அனுப்ப சொல்லுகிறார். இது எங்களுடைய வேலை இல்லை. அரசாங்கம் அதற்கு தான் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது .நாங்கள் எந்த இடத்தில் என்ன தவறுகள் நடக்கிறது? என்பதை போய் பார்த்தாலும் நடவடிக்கை எடுப்பது இவர்கள் தானே, இது இவர்களின் வேலை. நாங்கள் பல ஓட்டல்களில் சாப்பிட்ட உணவை பற்றி தான் தெரிவிக்க முடியும். 

அதை போட்டோ எடுத்து இவருக்கு அனுப்பினால், இவர் அவர்கள் மீது வழக்கு தொடுப்பாராம். அதுவும் அந்த உணவு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் செரிமானம் ஆகிவிட்டால், அதுவும் இல்லை. இந்த சட்டங்கள் எல்லாம் உணவு பாதுகாப்பு சட்டம் என்று கொண்டு வந்திருக்கிறார்கள்.பொதுவான விஷயத்தை மட்டும் தான் நாம் சொல்ல முடியும். மக்களுக்கான உணவு எப்படி இருக்க வேண்டும்? எப்படி தயாரிக்க வேண்டும்? என்பதை நீங்கள் ஓட்டல் உரிமையாளர்களுக்கு சொல்லி செயல்படுத்துங்கள் . பொதுமக்களை நோய் தாக்குதல் இன்றி பாதுகாக்க முடியும்.இதனால் மனித வாழ்க்கையின் ஆயுள் குறைவதை தடுக்க முடியும் .மேலும்,

 இப்படி உணவு ,அரசியல், விவசாய உற்பத்தி பொருட்கள், இயற்கை சீற்றங்கள், மது ,போதை, சுற்றுச்சூழல் போன்ற எல்லாவற்றிலும் மக்கள் ஒவ்வொரு இடத்திலும், வாழ்க்கையுடன் போராட வேண்டி இருக்கிறது . இப்படிப்பட்ட போராட்ட வாழ்க்கைக்கு யார் முக்கிய காரணம்? இது எல்லாவற்றிற்கும் மூல காரணம் அரசியல் .

 அதனால், அரசியலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறான அரசியல் மக்களுக்கு போராட்ட வாழ்க்கையும், தேவையற்ற பிரச்சனைகளையும், சமூக முன்னேற்றத்திற்கான தடைகளையும் உருவாக்குகிறது, என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, என்பதை பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. உங்கள் அலட்சியத்தால், உங்கள் வாழ்க்கை போராட்டம் ஆகிறது என்பது நிதர்சனமான உண்மை .

Also, as far as elections are concerned, it is futile to vote for people who have no social concerns, irrespective of which party they belong to. Selfish politics in politics will never benefit the people. If we want to remove such dirty politics from Tamil Nadu, people should think and vote. If you vote for money or their speech, evil forces will keep growing in the country. Those evil forces will not do any good to the people.

Will these political parties be able to provide good governance and governance to the people, but the hypocrisy in politics will continue to increase the struggle for life of the people? Or are the ones you can choose eligible for it? Can people’s struggle in life be reduced depending on this? Or can it be increased? It is the people’s decision, so if people change towards change! Do you understand that change will come to you?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *