ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஈ வி கே எஸ் இளங்கோவன் இறந்ததால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் தேதி பிப்ரவரி 5 வாக்கு எண்ணிக்கை பெப்ரவரி 8, வேட்பு மனு தாக்கல் தேதி ஜனவரி 10, வேட்பு மனு வாபஸ் தேதி ஜனவரி 20, தொகுதியின் தேர்தல் நடைமுறை விதி பிப்ரவரி 10.
மேலும், தேர்தல் சம்பந்தமான கடுமையான விதிமுறைகள் எதுவும் தேர்தல் ஆணையத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை.