உயர்நீதிமன்றத்தில் பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கே அந்த தீர்ப்பை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. தீர்ப்பு நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.இங்கே திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது அவருக்கு சாதகமான தீர்ப்பு, அவரை மீண்டும் எம்எல்ஏவும்,அமைச்சராகவும் ஆக்க வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் எழுதினார். கவர்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கவில்லை .
மேலும் ,இவருக்கு எம்எல்ஏ பதவி பிரமாணம் செய்து வைக்கலாம் அல்லது மந்திரியாக நியமிக்கலாம் என்று தீர்ப்பில் எதுவும் தெளிவாக குறிப்பிடவில்லை அதனால் பொன்முடி விஷயத்தில் உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை கொடுத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதை மீண்டும் கவர்னர் மீது திமுக தலைவர் மு க ஸ்டாலின் கவர்னர் எதிராக மனு செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டுள்ளார்.