பிஜேபி ஆட்சியில் தேச நலன், தேசத்தின் பாதுகாப்பு,நடவடிக்கைகள்,நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளில் இந்தியாவின் பெருமை நிலை நிறுத்துதல், கல்வி,வேலை வாய்ப்பு,சமூக நீதி, தீவிரவாதம் ஒடுக்குதல்,ஊழல் இல்லா ஆட்சி,போன்ற அத்தனையிலும் பிஜேபி எழுவது சதவீதம் மேல் மார்க் வாங்குகின்ற பிஜேபி அரசு!
அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிக்கான தொழில் யூனிட்டுகள் கடன் தள்ளுபடி, சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் அதன் இணையதள சட்டம் போன்றவற்றில் இன்னும் ஒரு தவறான செயல்பாட்டில் தான் உள்ளது.இதைமத்திய அரசு சரி செய்ய வேண்டும்.
நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுக்கக்கூடிய அரசியல் கட்சியாக பிஜேபி இருந்தாலும், இந்த சின்ன,சின்ன விஷயங்களை எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்கிறது.
அதனால் இதை உடனடியாக பிரதமர் மோடி கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.