சிபிஐ ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தால், அந்த மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டுமா ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் ஊழல் ஆட்சியும் ஊழல்வாதிகளும் அரசியலில் பெருகிவிட்ட நிலையில் இந்த சட்டத்தை மாநில அரசு கொண்டு வருவதற்கு அதிகாரம் கொடுக்கக் கூடாது இது சாமானிய மக்களுக்கு எதிரான ஒரு சட்டம். இது ஊழல்வாதிகளையும் தவறு செய்தவர்களையும் காப்பாற்றுகிற ஒரு சட்டம். இந்த சட்டத்தை தமிழக அரசு

மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) க்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையை தமிழக அரசு திரும்ப பெற்றது என்று அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு தவறான சட்டம், மத்திய அரசு குற்றவாளிகள் எங்கிருந்தாலும் அவர்களை விசாரணை செய்வதற்கு, மாநில அரசின் அனுமதி பெறுவது குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற ஒரு முயற்சி தான் இந்த சட்டம்.

 இந்த சட்டத்தை எதிர்த்து மத்திய அரசு முழு அதிகாரத்தை சிபிஐக்கு கொடுக்க வேண்டும். இந்த சட்டம் சாமானிய மக்களுக்கு எதிராக உள்ளது. இன்று அரசியல் கிரிமினல்கள் இதை வைத்து தப்பித்துக் கொள்வார்கள்.

இதற்கான மாற்று ஏற்பாடு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்திய மக்களின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *