சென்னை மத்திய புழல் சிறையை, முதல்வர் விஜய் திடீர் ஆய்வு செய்தது, முக்கிய அரசியல் நோக்கமாக இருக்குமா? – சமூக நலன் பத்திரிகைகள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

முதல்வர் விஜய் திடீரென்று புழல் சிறையை ஆய்வு செய்ததன் நோக்கம் என்ன? இதில், முக்கிய அரசியல் நோக்கம் இருப்பதாகவே எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து.

ஒரு முதல்வர் புழல் சிறையை ஆய்வு செய்கிறார் என்றால், விரைவில் திமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட போகிறது என்பதுதான் இதனுடைய பத்திரிகையாளர்களின் முக்கிய கணிப்பு. மேலும்,

ஒருவேளை மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட, இதில் சேர்ந்திருக்கலாம். அதாவது வெளிநாடுகளில் நீதி மோசடி குறித்த வழக்குகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா? எது எப்படியோ! விரைவில், முக்கிய முன்னாள் திமுகவினர் சிறைக்கு செல்லப் போவது உறுதியாக இருக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *