தமிழகம் முழுதும் குவாரி உரிமையாளர்கள்! குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக்.

அரசியல் உணவு செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

தமிழ்நாட்டில் குவாரி உரிமையாளர்கள் தமிழக முழுதும் குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக் செய்துள்ளனர்.

இது எதற்காக என்றால்? தமிழ்நாடு அரசு குவாரி மண் விலை ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, வரி உயர்வும் அதிகப்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தான் பாதிக்கப்படுவார்கள்.

இந்த விலையேற்றத்தை குவாரி உரிமையாளர்கள் பொதுமக்கள் தலையில்தான் சுமத்துவார்கள். இதனால்,கட்டுமான பணி வேலை, ரோடு வேலை, வீட்டு வேலை, அனைத்துக்கும் இந்த விலை உயர்வு ஏழை எளிய,நடுத்தர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதனால், தமிழக அரசு இந்த விளைவு உயர்வை குறைப்பது அவசியமானது.

மேலும், குவாரிகளில் ஆன்லைன் முறையை கொண்டு வந்துள்ளது. இனி (Illegal quari ) நடத்த முடியாது. எத்தனை லோடு?எவ்வளவு தூரம்( நாள், நேரம், இவை அத்தனையுமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால், இனி அதிகப்படியாக ஏரிகளில் மண் எடுப்பது முடியாத காரியம்.

அதற்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *