
தமிழ்நாட்டில் இன்றைய திமுக ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை பெரியவர் ஒருவர், தன்னுடைய கருத்தை ஒரு வீடியோ மூலம் செய்தி வெளியிட்டு, சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அது பற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்வது பத்திரிகைகளின் கடமை இதை தமிழக அரசு எப்படி சரி செய்யப்போகிறது?