நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram

அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரை குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ளார் .

இப்படி கொலை சம்பவங்கள் நடந்தேறி வருவது பொது மக்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . அதுவும் நீதிமன்ற வளாகத்திலே! வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ரவுடியிசத்தால் வளர்ந்துள்ளது . தமிழக அரசு இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ? அச்சத்தில் பொதுமக்கள் .