தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வி .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்ற தேர்தலில் அவருடைய கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. ஒருவருக்கு கடவுள் ஏதோ ஒரு வகையில் இவருக்கு தேர்தல் வாப்பாளராக பணிபுரித்து அதில் பல நூறு கோடிகளை சம்பாதிக்க வைத்தார்.

அந்த வேலையை விட்டுவிட்டு கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு கண்டு தேர்தலில் நின்றார் கட்சி கடும் தோல்வியை தழுவியது. இவர்கள் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை பெரும்பாலும் பயன்படுத்தி தேர்தல் வகுப்பாளார்களாக பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் ,எங்களுக்கு அதில் அரசு சதவீதம் ,1/2 சதவீதம் கூட வருமானம் இருக்காது. ஆனால், இவர்கள் இணையதளத்தில், பத்திரிக்கையில் வரக்கூடிய செய்திகளை குறிப்பாக கவனித்து ,தேர்தல் களத்தை வகுக்கிறார்கள். எந்த கட்சி ஓரளவுக்கு மெஜாரிட்டி வரும்? எந்த கூட்டணி எடுபடும் இதையெல்லாம் ஆய்வு செய்து எங்கள் பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் போது ,அதற்கான தரவுகளை சேமித்து வைத்து ,சம்பந்தப்பட்ட கட்சிக்கு ஆதரவாக தேர்தல் வியூகம் வகுக்கிறார்கள்.

அப்படி வகுத்து சிலருக்கு வெற்றி !சிலருக்கு தோல்வி தான் ஏற்படுகிறது. இவர்கள் எதைப் பேச வேண்டும்? என்று கூட வேட்பாளர்களுக்கு எழுதிக் கொடுப்பதில்லை .ஆனால், ஆயிரம் பேர் வைத்து ஒவ்வொரு தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு சர்வே நடத்துகிறார்கள் .பிறகு யாருக்கு சீட் வழங்கலாம் ?என்பதை குறித்து தலைமை முடிவெடுக்கிறது .

இப்படிதான் இந்த தேர்தல் வகுப்பாளர்கள் 300 கோடி 450 கோடி 500 கோடி ஆயிரம் கோடி என்று பணத்தை சம்பாதிக்கிறார்கள். அவர்களுடைய அதிர்ஷ்டம் அப்படி வேலை செய்கிறது .ஆனால் ,வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்களுடைய அறிவு, திறமை, வேலை செய்ததாக நினைத்துக் கொள்கிறார்கள். அது ஒன்றும் இல்லை . அப்படி இருந்தால் இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகத்தால் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லவா? என் தோல்வி அடைந்தார் ?இப்போது உண்மை புரிகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *