விஜயகாந்த் தன்னுடைய நடிப்பாற்றல் மூலம் சினிமாவில் வெற்றி பெற்று, அரசியலில் எதிர்க்கட்சி அளவில் வளர்ந்து, தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டார்.
ஆனால் ,அவரை மனித நேயமிக்கவர் என்று திரைத் துறையிலும் ,அரசியலிலும் பேசப்பட்ட விஜயகாந்த் 71 வது வயதில் காலமானார். அவருக்கு அவருடைய ரசிகர்களும், தேமுதிக கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்து வருகின்றனர் .