
மத்திய அரசு எந்த ஒரு செக்யூரிட்டி இல்லாமல் சிறு குறு விவசாயிகளுக்கு ரூபாய் 2 லட்சம் வரை வங்கி கடன் கொடுக்க திட்டம் கொண்டு வந்துள்ளது .

அதாவது அடமானம் இன்றி இந்தத் தொகையை விவசாயிகள் பெற முடியும். இது விவசாய உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஆர்பிஐ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.