நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் எதிர்க்கட்சிகள்! அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பில் பிஜேபியும், மோடியும் கவிழ்க்க நடத்தும் ரகசிய திட்டம் என்ன? எதற்காக தேச துரோக அரசியல் ?இவர்களை NIA, CBI, தேச துரோகிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவார்களா?

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மே 14, 2025 • Makkal Adhikaram

நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு இன்னொரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மற்றும் அதன் மக்கள் செல்வாக்கு பிடிக்காமல் ஒருவருக்கொருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை பேசி, பேசி அரசியல் செய்து கொண்டிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் அரசியல். 

இதையும் தாண்டி இன்றைய அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள்? என்றால், இதை மத்திய அரசின் உளவுத்துறை கண்காணித்து வருகிறது.ஒரு பக்கம் அரசியலில் ஊழல் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் நாட்டுக்கு எதிரான அரசியல் செய்கிறார்கள். இதை மத்திய அரசு சாதாரணமாக கடந்து செல்லும் அரசியல் அல்ல. இவர்களுடைய அரசியல் நாட்டு மக்களுக்கு எதிரான அரசியல். அதுதான் தேச துரோக அரசியல். இந்த தேசத்துரோக அரசியலை எப்படி செய்கிறார்கள்? என்பதை பார்ப்போம். மேலும்,

கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலும், மக்கள் அதிகாரத்தில் அதன் இணையதளங்களில் வெளியிட்ட செய்தியை எடுத்து பாருங்கள் உண்மை மக்களுக்கு புரியும். மோடிக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள், இந்தியாவில் பணத்தை இரைத்து, வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கம்.இந்த உண்மையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.மேலும், 

 காங்கிரஸ் இந்த நாட்டை ஆண்டால், இந்தியா வளர்ச்சி பாதைக்கு நோக்கி செல்லாது. நாம் அதை அடிமையாக வைத்து ஆட்டி படைக்கலாம். இது போன்ற தீவிரவாதிகள் எத்தனை ஆயிரம் பேரை சுட்டுக் கொன்றாலும், அதற்கு ஒரு அறிக்கை விட்டு, இந்தியாவை சமாதானம் செய்து கொள்ளலாம். 

மேலும், பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள், கள்ள நோட்டு, போன்றவற்றை அனுப்பி இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கலாம். மேலும், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத மோதல்களை உருவாக்கி அவர்களை வளர்ச்சி பாதையில் இருந்து பின்னோக்கி செல்ல வைக்கலாம் இப்படி பல தேச துரோக வேலைகளில், ஏஜென்சியாக செயல்படக்கூடிய அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் செய்துள்ளதாக தகவல்.

இது தவிர, சைனாவில் பல ஆயிரம் கோடி முதலீடுகளை செய்துள்ள பா. சிதம்பரம் குடும்பம், சோனியா காந்தி குடும்பம், கனிமொழி குடும்பம், இவர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் கோடிகளை தொழில் வளர்ச்சிக்காக,அந்த நாட்டில் முதலீடுகளை செய்து அந்த நாட்டை பலப்படுத்தி இருக்கிறார்கள்.அதாவது இந்தியாவின் பணத்தை இங்கிருந்து அரசியலில் கொள்ளை அடித்து அதை வெளிநாடுகளில் முதலீடு செய்து அங்குள்ள மக்களுக்கு பயன்பெறும் வகையில் இவர்கள் செய்திருக்கிறார்கள். 

மேலும்,தமிழ்நாட்டில் முதலீடு செய்திருந்தால் கூட, இங்குள்ள மக்கள் பல லட்சம் பேர் பயன் அடைந்திருப்பார்கள். ஆனால், வெளிநாடுகளில் கொண்டு போய் சேர்த்து, அந்த பணத்தை இங்கே கொண்டு வர, இவர்களுடைய திட்ட அரசியல், இந்தியாவின் சட்டத்தை ஏமாற்றும் வேலை. அதனால், இந்தியாவில் இருந்து எத்தனை கோடி? வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்களோ, அத்தனை கோடி சொத்துக்களை ,இந்தியாவில் முடக்கம் செய்து நாட்டுடைமையாக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, 

இதற்கு முட்டுக் கொடுக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து சலுகை, விளம்பரங்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்கக் கூடாது. இதை மத்திய அரசு விரைவில் நடத்தவில்லை என்றால் நிச்சயம் இதற்கான சட்டத்தை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம். இந்த உண்மை நீதிபதிகளின் பார்வைக்காக இச்செய்திகள் வெளியிடுகிறோம்.இது தவிர, தீவிரவாதிகளுடன் மறைமுகமாக கைகோர்த்து உள்ள இங்குள்ள முஸ்லிம்கள், அவர்களுடன் கைகோர்த்துள்ள எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், நாட்டுக்கு எதிரான தேச துரோக ஆபத்தான வேலை.மேலும், 

 ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ,அந்த நாட்டு மக்களுக்கானது. ஆனால், அதையே வெளிநாட்டில் கொண்டு போய் முதலீடு செய்தால், அந்த நாட்டை பொருளாதார வளர்ச்சியில் மேம்படுத்த யாருக்காக நாம் வாக்களித்து அதிகாரத்தில் உட்கார வைக்கிறோமோ, அவர்களே இந்த நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், ஒரு பக்கம் சட்டத்தை ஏமாற்றுகிறார்கள். மறுபக்கம் மக்களிடம் நல்லவர்கள் வேஷம் போட்டு ஏமாற்றுகிறார்கள்.மேலும்,

இந்த அரசியல் தெரியாத மக்கள் 1000, 500 க்கு வாக்களித்து கொண்டு, இந்த மக்கள் பொருளாதார வளர்ச்சி தன்னிறைவு அடையாமல் இருப்பதற்கு, இவர்கள் தலையில் இவர்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் கட்சியும், அரசியல்வாதியும், நம்பி ஏமாந்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், வருங்கால இளைய தலைமுறைகளின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாகி, இந்தியாவில் அந்நிய நாட்டு சக்திகள் ஆதிக்கம் செலுத்த, இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து அரசியல்வாதிகளுக்கு கொடி பிடித்து, கோஷம் போட்டு அரசியல் தெரியாத மக்கள், அவர்களுடைய அதிகார வாக்குகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதை மறந்துவிட்டு, ஏதோ ஒரு தனி நாடு போல, இங்கு ஒரு தனி ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

படிப்பறிவு இல்லாத மக்கள், அரசியல் தெரியாத மக்கள் தொடர்ந்து அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாக்களிப்பது நம்முடைய வருங்கால சந்ததிகள் என்பதை மறந்துவிட்டு, எவனுக்கு ஓட்டு போட்டாலும், நான் இப்படியேதான் இருக்கப் போகிறேன். நான் இந்த ஆடு தான் மேய்க்க போகிறேன். மாடு தான் மேய்க்க போகிறேன். இப்படிப்பட்ட ஒரு தவறான கண்ணோட்டத்தில் இதை பார்க்கிறார்கள். மற்றொரு சாரார்கள் எவ வந்தாலும் ,கொள்ளையடிக்க தான் போறான்.

 இப்படி தமிழ்நாட்டு மக்களிடம் தகுதியற்றவர்களையே பற்றி அவர்களுடைய அரசியல் தீர்மானிக்கிறது. அவர்கள் அரசியல் தகுதியைப் பற்றி பேசுவதில்லை.அரசியல் தரத்தை பற்றி பேசுவதில்லை .இது பல பத்திரிகைகளுக்கும் அதன் நிருபர்களுக்கு கூட இது தெரியாத உண்மை.

எவன் நன்றாக இவர்களுக்கு ஏற்றார் போல் பேசுவான்? என்று கைதட்டி கொண்டிருக்கிற கூட்டம் .அதனால் படித்த இளைஞர்கள், அரசியல் தெரிந்தவர்கள், இந்த நாட்டின் அரசியலை புரிந்து, இப்போதிலிருந்து இந்த நாட்டை காக்கும் போராளிகளாக நீங்கள் மாற வேண்டும். மேலும், 

இது தெரியாத அரசியல் கட்சி குடிகாரர்கள், கட்சியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது தெரியாத பத்திரிகை, தொலைக்காட்சிகள் அவர்களை பாராட்டி, இவர்களுடைய விமர்சனங்களை எல்லாம் மக்களிடம் சொல்லி, சொல்லி இதுதான் அரசியல் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உண்மையான அரசியல் என்ன? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய காலமும், அதை தெரிந்து கொள்ள வேண்டிய காலமும், அதை படிக்க வேண்டிய காலமும், நாட்டில்! ஒரு நெருக்கடியான அரசியலை எதிர்க்கட்சிகள் உருவாக்கி இருக்கிறது, என்பதை அரசியல் ஆய்வாளர்கள், உண்மையான சமூக நலன் பத்திரிகையாளர்கள், இதை உணர்ந்துதான் மக்களிடம் இந்த உண்மையை எடுத்து வைக்கிறோம். 

உண்மை எது? என்று ஒரு முறைக்கு 100 முறைக்கு சிந்தியுங்கள். அப்போது தான் நம்முடைய எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சிக்கு, நம்முடைய முக்கிய கடமையும், பங்களிப்பும் உறுதி செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *