பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை – சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 06, 2024 • Makkal Adhikaram

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது எதற்காக ?ஏன்? என்ற தீவிர விசாரணை நடைபெற்ற வருவதாக காவல்துறை தரப்பில் விளக்கம் .

மேலும், அரசியல் படுகொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்து வருகிறது இதற்கு என்ன காரணம் என்று இதுவரை சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. தவிர ,இவர்களுக்குள் இருக்கின்ற சொந்த பகையா? அல்லது அரசியல் பகையா? அல்லது தொழில் போட்டியா? எது என்று இன்றைய அரசியல் படுகொலைகள் பற்றிய விவரம் மக்களுக்கு தெரியாமலே இருந்து வருகிறது. 

ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இன்றைய அரசியல் ரவுடிகளின் பின்னால் தான் இப்படிப்பட்ட அரசியல் நிகழ்வு நடக்கும் .இங்கே வன்முறையோ, கொலையோ, சண்டையோ ஏன் நடக்க வேண்டும்? எதற்காக நடத்த வேண்டும்? இதற்கு  அந்தந்த சமுதாய மக்களுக்கு தான் இந்த உண்மைகள் தெரிய வாய்ப்பு.மேலும்,தமிழ்நாட்டில் மக்கள் திருந்தாமல் அரசியலை திருத்துவது மிகவும் கஷ்டம் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *