
மேலும், 50 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அரசியல்வாதிகள் மக்களுக்கான சேவையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.அதில் அவர்கள் இன்பம் கண்டார்கள்.
ஆனால், 50 ஆண்டுகளுக்கு பின் வந்த அரசியலில், ஊழலும், கொள்ளையும் அடித்து பணத்தை சேர்த்து வைத்து வாழ்க்கையும், சந்தோஷத்தையும்,நிம்மதியும், தொலைத்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள். தற்போது அவர்கள் தேடிக் கொண்டிருப்பது?