
எதிர்க்கட்சிகளின் அரசியல் தோல்விக்கு! தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்மாரையும் வைத்து அரசியல் செய்வது, மக்களை முட்டாளாக்கும் வேலையா? இல்லை ,அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றும் வேலையா?
மேலும், கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பிஜேபி ஜெயிக்கவில்லை மற்ற அரசியல் கட்சிகள் தான் ஜெயித்தது. இதுவும் தேர்தல் ஆணையத்தின் மோசடி வேலையா? இல்லை ,மோடியின் வாக்கு திருட்டு அரசியலா?

இப்படி எல்லாம் காங்கிரஸ் ராகுல், மம்தா பானர்ஜி, காக்ரோச், போன்ற அரசியல் கட்சிகள் அரசியல் செய்வது நாட்டில் இந்த எதிர்க் கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை என்பது இழந்து விடுவார்கள்.
மேலும்,இவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள் என்றுதான் மக்கள் இவர்களுடைய போராட்டத்தின் உச்சகட்ட உண்மை. தவிர,
மோடி வாக்கு திருட்டு! மோசடி செய்தவர் என்று காக்ரோச் கூட்டங்கள் பேசுவது ,காங்கிரஸ் கட்சியின் ராகுல் பேசுவது, பிரியங்கா பேசுவது, அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்த போலி அரசியல் நாடகம் புரியும் .

ஆனால், அரசியல் தெரியாத மக்களிடம், இவர்களுடைய அரசியல் போலி நாடகம் புரியுமா? என்ன இருந்தாலும், பிஜேபி இதில் மௌனம் காப்பது, அரசியல் ராஜதந்திரம் அல்ல, மேலும், உண்மையை மக்களிடம் பேசி தான் ஆக வேண்டும்.
தவிர, எதிர்க்கட்சிகள்!உங்களிடத்தில் எதற்காக ?அரசியல் செய்ய வேண்டும்? எதற்காக அரசியல் செய்கிறது? அவர்களின் அரசியல் தோல்வியா? அல்லது இது நாடகமா? எது? என்பதை மக்களிடம் தெளிவு படுத்துங்கள்.

மேலும்,மக்களுக்கு பத்து முறை சொன்ன பொய்யை, திரும்பச் சொன்னால், அவர்கள் எது உண்மை? எது பொய்? என்று,குழம்பி விடுவார்கள். தவிர, வாக்குத் திருட்டுக்கும் ,எஸ் ஐ ஆர்க்கும் என்ன சம்பந்தம்? அதை காக்ரோச்சும், காங்கிரஸ் கட்சியும், நிரூபிக்க முடியுமா?

இவர்கள் மோடி வாக்கு திருட்டு செய்கிறார் என்று இன்று பேசுகிறார்கள். நேற்று ஞானேஷ் குமார் பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்படுகிறார். வாக்கு உரிமையை பறிக்கிறார் .இப்படி எல்லாம் பல அடுக்கான பொய்களை பேசிக் கொண்டிருக்கும் இவர்கள் மீது, எதற்காக கடும் நடவடிக்கை எடுக்கவில்லை?

மேலும்,மோடி உண்மையிலே தவறு செய்கிறார? அல்லது செய்தாரா? இதைப் பற்றி அரசியல் செய்யவில்லை என்றால்! பிஜேபிக்கு அது சாதகமா? அல்லது பாதகமா? இது பற்றி யோசிக்காத அரசியல் ராஜதந்திரம் ஆகாது. தவிர,
பிஜேபியின் மீது மக்களுக்கு அதிருப்த்தியை ஏற்படுத்த ,எதிர்க்கட்சிகள் போடும் திட்டத்திற்கு எப்போது அரசியல் செய்யப் போகிறது? இல்லையென்றால், இது உண்மை என்று பிஜேபியும், மோடியும் ஒத்துக் கொள்வார்களா?