மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை செய்திகள் சமூக நோக்கம் கொண்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்த உண்மை.

இருப்பினும், சில கால நேரங்கள் முன்னிட்டு என்னுடைய whatsapp குரூப்பில் இருப்பவர்களுக்கும் மற்றும் என்னுடைய வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கும், மேலும் பேஸ்புக் மற்றும் பல இணையதள மக்கள் அதிகாரத்தின் செய்தி பிரிவுகளில் இணைந்து இருந்தாலும், கால சூழ்நிலை மற்றும் நேரம் கருதி எங்களால் அதில் ஒரு சில நேரங்களில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அதனால், எங்களுடைய மக்கள் அதிகாரத்தின் இணையதள சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொண்டால், எந்த செய்தி போட்டாலும் ,நேரடியாக உங்களுடைய செல்போனுக்கு மக்கள் அதிகாரத்தின் செய்தி லிங்க் சென்று விடும். (makkaladhikarammedia.com)

அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் படித்துப் பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, தற்போதும் பேஸ்புக்கில் நிறைய பேர் சேர கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

அதையெல்லாம் நேரம் காலம் கருதி பார்க்க முடியவில்லை. அது மட்டுமல்ல, பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதையெல்லாம் போட்டுக் கொண்டிருக்க எங்களுக்கு நேரம் போதாது. இது முழுக்க ,முழுக்க சமூக நலன் சார்ந்த செய்தி சேனல். அதனால், பொதுமக்கள், வாசகர்கள், அதிகாரிகள் ,அரசியல் பிரமுகர்கள், செய்தியாளர்கள் ,பத்திரிக்கையாளர்கள் ,பத்திரிகைகள் எல்லாரும் இணைந்திருக்கிறார்கள். இந்த சிரமம் உங்களுக்கும் புரியும் என்று நம்புகிறேன்.

எனவே, மக்கள் அதிகாரத்தின் செய்தி சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொண்டால், எங்களுக்கான வேலை பளு இன்னும், குறையும். இந்த ஆப்ஷன் (option) , (makkaladhikarammedia.com) இணையதளத்தின், செய்தி சேனலை பார்க்கும்போது, இறுதியில் கீழே தெரிகிற இதே சப்ஸ்கிரைப் ஆப்ஷன் வரும் போது , இதில் தங்களது பெயர், இமெயில், தங்கள் போன் நம்பர் கொடுத்து, சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் .

மேலும், இந்த நேரத்தில் வேறு சில செய்திகளும், உள்ளே கொண்டு வர முடியும் என்பதை வாசகர்களுக்கு எமது பணியின் சிரமத்தை தெரிவிக்கிறேன். இதைப் புரிந்து சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள் . மேலும்,

என்றும் சமூகப் பணியில் மக்கள் அதிகாரம் செய்தி சேனல்…! ஆசிரியர் .🙏🍀.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *