நாளை பிறக்கின்ற 2023 ஆம் ஆண்டு, கடந்த 21 – 22 ஆண்டு மக்கள் பட்ட துயரங்கள், போராட்டங்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்க வேண்டும் என்று இந்த உலகத்தை படைத்து காத்து வரும் இறைவனை வேண்டுகிறோம்.

மேலும் இந்த 2023 ஆம் ஆண்டு பாரத பூமிக்கு நல்லாட்சியும் நல்வளமும் பெற்று சிறப்புடன் மக்கள் வாழ மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகையில் பணியாற்றும் எமது நிருபர்களுக்கும், எங்களுடன் இணைந்து சமூகப் பணியாற்றும் தொழிலதிபர்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் எவரெஸ்ட் மார்க்கெட்டிங் நிறுவனர் அவர்களுக்கும், செய்தித் துறை அதிகாரிகளுக்கும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும்,அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், மத்திய மாநில அரசின் ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும்,
பொது மக்களுக்கும், எமது பத்திரிகையின் வாசகர்களுக்கும், எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் ஆன்லைன் மீடியா (Print & Online Media.) சார்பில், இனிய ஆங்கில 2023 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.