மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகைகளில் (makkaladhikarammedia.com & makkaladhikaram.page ) முக்கிய மக்கள் பிரச்சினைகள் சார்ந்த செய்திகள், சமூக நலன் சார்ந்த செய்திகள், அரசியல் விழிப்புணர்வு கருத்துக்கள் ,அரசு செய்திகள் பலவற்றை சமூக அக்கறையுடன் வெளிவரும் ஒரே பத்திரிகையாக இன்று மக்கள் அதிகாரம் பத்திரிகை வெளியிட்டு வருகிறது.
இதில் ,இணையதளத்தில் உள்ள எமது வாட்ஸ் அப் குழுவில் சுமார் 2000 பேருக்கு என்னால் நேரம் காலம் கருதி அனுப்ப முடியவில்லை. ஆதலால் தாங்கள் ஒவ்வொருவரும் ,எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் என்ற இணையதளத்தில் (makkaladhikarammedia.com )உள்ள சென்று அது கேட்கும் தங்களுடைய இ-மெயில் ஐடி, போன் நம்பர், மற்றும் தங்கள் பெயர் போன்றவற்றை கொடுத்து ( E- BOOK ; E – PAPER )இலவசமாக பார்க்க, சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கனம்
நிர்வாகி.