ஸ்ரீ வெங்கடேஸ்வரா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மக்களின் பார்வைக்கு…..!

சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு ரிசன்ட் போஸ்ட்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரி ,ஶ்ரீபெரும்புதூர் . மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பொறியியல்  பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் உருவாக்கப்பட்ட மொபைல் மெடிக்கல் ரோபோட்.

மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் மெடிக்கல் ரோபோட் மருத்துவ பயன்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

 மேலும், இது மருத்துவர்களின் வேலை அழுத்தத்தை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதற்காக கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் விபரம் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Team name: REBELS SQUAD

Team members:

1.ராகுல்.P II ECE

2.ஆதி லட்சுமி T II ECE

3.நர்மதா.B II CSE

4.சாருபிரபா.K C II ECE

5.சச்சின் தேவ்.B II ECE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *