ஆந்திரா,தெலுங்கானா இரண்டு மாநிலங்களிலும் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.3 ஏற்பட்டதாக தகவல்.
மேலும்,இந்த நில அதிர்வு ஆந்திராவின் விஜயவாடா மற்றும் ஜேக்கையா பேட் பகுதிகளிலும், தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத், அனுமகொண்டா, கம்மம் பகுதிகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அச்சத்தில் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்துள்ளனர்.
இப்போதாவது மாநில அரசும், மத்திய அரசும் இந்த நில அதிர்வுகள், புயல்,வெள்ளம்,அதிக வெப்பம் எதனால் ஏற்படுகிறது? என்பதை சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை வைத்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.