ஜப்பானின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவ்வளவு பெரிய கட்டிடங்கள் தரைமட்டமானது ? கடவுள் இப்போதாவது கடவுள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர் தற்போது மக்களுக்கு தேவையானது உணவு மட்டுமே உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

அங்கே சினிமா இல்லை. பொழுதுபோக்கு கூடங்கள் இல்லை .அந்த நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் .இதுதான் இயற்கை. இதுதான் கடவுள் இப்போதாவது கடவுள் யார்?  என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா ?

எந்த அளவிற்கு உயரமான கட்டிடங்கள் எழும்பி கொண்டிருக்கிறதோ, அந்த அளவிற்கு நாட்டில் இது போன்ற பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *