திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் விவகாரம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜியின் கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்வதோடு இதற்கு தீர்வு முடிந்து விடுகிறதா? – சமூக ஆர்வலர்கள் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து செந்தில் வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இவ் வழக்கில் புகாராக பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜி ஆட்கள் பண பட்டுவாடா செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஊழல்வாதிகளின் பணத்திற்கு தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் வேலையா? மேலும்,

அதற்கு இதுகுறித்து தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அது என்னவென்றால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை நோட்டீஸோடும் முடிந்து விடுமா? அல்லது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதுதான் சமூக ஆர்வலர்கள் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *