விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 29.11.2024 நடைபெற உள்ளது.

அதனால் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.