தேர்தலில் அரசியல் கட்சிகள்! பணம் கொடுப்பதும், அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள்! அந்த பணத்தை வாங்குவதும், ஓட்டுரிமையின் சுதந்திரத்தை பறிப்பது தான், நாட்டில்! ஜனநாயக தேர்தலா ?- சமூக நலன் பத்திரிகைகள்.Political parties in elections! Giving money, and those who don’t know the meaning of it! Taking that money is taking away the freedom of voting, in the country! Is it a democratic election? – Social Welfare Newspapers.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் என்றால் தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் என்ற நிலையை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். எதற்காக பணம் கொடுக்கிறார்கள்? ஏன் பணம் கொடுக்கிறார்கள்?If elections are to be held in Tamil Nadu, the concept of money for votes should be removed from the minds of the people. What are they paying money for? Why are they paying money?

இதைப் பற்றி தேர்தல் ஆணையம் அடி தட்டு மக்களுக்கு பாடம் நடத்த வேண்டும் . அவர்கள் இந்த தேர்தல் பற்றிய புரிதல் இல்லாமலே ,வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் கட்சி பற்றி தான் தெரிகிறது. எந்த கட்சி பணம் கொடுப்பான்? எந்த கட்சி பணம் கொடுக்கவில்லை? என்றுதான் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் சிந்திக்கிறார்கள்.The Election Commission should teach a lesson to the lower class people about this. They are living without understanding about this election. They only know about political parties. Which party will give money? Which party will not give money? That is what the lower class people and the middle class people are thinking.

இதனால், நாட்டில் தகுதியான வேட்பாளர்களும், தகுதியான அரசியல்வாதிகளும், நாட்டிற்கு! இந்த மக்களுக்கு! சேவை செய்ய கிடைக்க மாட்டார்கள். மேலும், இவர்களால் நாட்டில் மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறது என்பது தேர்தல் ஆணையத்திற்கு புரியுமா?As a result, the country will not have qualified candidates and qualified politicians to serve the country! These people! Furthermore, does the Election Commission understand that these people have created a huge corruption empire in the country?

தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் எவ்வளவோ கருத்துக்களை செய்திகளாக சொல்லி இருக்கிறது. இவர்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் வந்தால் தான் செய்தி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்றும் தெரியவில்லை.The Election Commission has been given so many opinions by the makkal adhikaram newspaper and website as news. Do they think that only when they appear in corporate newspapers and televisions, it is not known.

மேலும்,500, 300 கோடி ,200 கோடி, என்று நாட்டில் கருப்பு பணத்தில், பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் ஆரம்பித்து, அவைகள் செய்தி வெளியிட்டால் தான் ,அது செய்தியா? இப்படிப்பட்ட அர்த்தமற்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தும், நம்பிக்கையும், மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் இல்லை.Furthermore, if newspapers and television stations start publishing news about black money worth Rs 500, 300 crore, 200 crore in the country, is that news? Such a meaningless Election Commission’s opinion and belief is not for the people or the country.

மேலும்,திருவள்ளூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பணத்தை திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தடுப்பதற்கு தகுதி இல்லாத மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் முதல் ஆர்டிஓ வரை மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?Moreover, in Tiruvallur district, political parties, DMK and AIADMK, are giving money alternately. What is the district administration, from the District Collector to the RTO and the Superintendents of Police, who are not qualified to stop this?

மேலும்,பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்றும் தேர்தலா? இது? அதற்கு தேர்தல் ஆணையம் ஒரு தேர்தலை நடத்த வேண்டியதில்லை. தேர்தலுக்கு அர்த்தம் தெரியாமல் தேர்தல் நடத்திக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் முதலில் மக்களுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வாவது ஏற்படுத்த வேண்டும்.Also, is this an election where people are cheated by giving money? The Election Commission does not need to hold an election for that. The Election Commission, which is conducting elections without knowing the meaning of elections, should first create awareness among the people that they should vote without taking money.

மேலும்,அரசியல் கட்சிகளும், அந்தந்த, அந்தக் கட்சி பத்திரிக்கைகள் , ஒருவர் மீது ஒருவர் செய்திகளை போட்டுக் கொண்டு, அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும், புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல,Furthermore, political parties and their respective party newspapers are acting as brokers, deceiving those who are not familiar with politics by putting news about each other. Not only that,

இந்த தேர்தலை மட்டும் ஒவ்வொரு வேட்பாளர்கள் இடமும் ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் இலட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு, பேக்கேஜ் செய்திகள் (நியூஸ்) உண்மைகளை மறைத்துக் கொண்டு அவர்களை பாராட்டும் செய்திகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.For this election alone, each candidate has received at least lakhs of rupees in cash per constituency and is publishing package news stories praising them while hiding the facts.

இங்கே பத்திரிகைகளே உண்மையை சொல்ல தகுதி இல்லாத போது, அவைகள் எப்படி பத்திரிகைகள் என்று மக்கள் தீர்மானிக்கிறார்கள் ? மத்திய, மாநில அரசின் செய்தித்துறை இதை செய்தி சேனல்கள் என்று எவ்வாறு தீர்மானிக்கிறது? மேலும், மத்திய அரசின் உளவுத்துறை ஐ.பி . ரிப்போர்ட் மத்திய அரசின் ministry of press information bureau க்கு கொண்டு செல்லுமா ?Here, when the newspapers themselves are not qualified to tell the truth, how do people decide that they are newspapers? How do the press departments of the central and state governments decide that these are news channels? Also, will the central government’s intelligence agency, the IB, take the report to the central government’s ministry of press information bureau?

மேலும், பல தொலைக்காட்சிகள், போட்டோ சூட் நடத்திக் கொண்டு, செய்தி சேனல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவை யெல்லாம் பத்திரிக்கை துறையை ஏமாற்றும் வேலை.Also, many television channels are holding photo shoots and claiming to be news channels. All this is a deception of the journalism industry.

இந்த வேலையை பார்ப்பதற்கு செய்தித் துறை அதிகாரிகளுக்கு எதற்கு அதிகாரம்? செய்தி சேனல் மற்றும் பத்திரிகையின் செய்தி தன்மையை அதன் உண்மை தன்மையை நிர்ணயிக்க தகுதி இல்லாத இவர்களுக்கு எதற்கு அந்த அதிகாரம்? இது பத்திரிக்கை சுதந்திரத்திற்கும், தேசத்திற்கும், சமூக நலனுக்கும் எதிரானது.What authority do news department officials have to do this job? Why do these people, who are not qualified to determine the news quality and veracity of a news channel and newspaper, have that authority? This is against press freedom, the nation, and the welfare of society.

அதனால்தான் மக்கள் அதிகாரம் நீதிமன்றத்தில், நீதிபதிகளிடம் இந்த செய்திகளை சுமோட்டோ வழக்காக எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.மேலும்,That is why the makkal adhikaram media continues to insist in court and with judges that these news reports be taken as a suo moto case. Furthermore,

நாட்டில்! இதனால்,தகுதியானவர்கள் அரசியலுக்கு வர முடியாது. அதை தேர்தல் ஆணையமே கெடுத்து விடுகிறது. ஒரு பக்கம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு ஆதரவான அதிகாரிகள், இதற்கு மறைமுகமாக துணை போகிறார்கள் . மற்றொரு பக்கம் மக்களின் மனநிலை பணத்தால் தங்களுடைய வாக்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.In the country! Due to this, qualified people cannot enter politics. The Election Commission itself is spoiling it. On one hand, officials who support the DMK regime in Tamil Nadu are indirectly supporting this. On the other hand, they are selling their votes for the people’s mentality with money.

இதை வைத்து தான் மீண்டும் நாட்டில்! ஊழல் சாம்ராஜ்யத்தையும் ஊழல்வாதிகளும், அரசியலை கட்டமைக்க தேர்தல் ஆணையமே துணை போகிறது.This is what is happening again in the country! The Election Commission is helping to build a corrupt empire, corrupt people, and politics.

மேலும், பணத்தை கொடுக்காமல் எப்போது தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தப் போகிறார்கள்? இதை தடுக்க எப்போது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறது? சட்டங்கள் எப்போது மாற்றப் போகிறார்கள்? அந்த மாற்றம்தான் அரசியலில் அடியாட்களையும், ரவுடிகளையும், ஊழல்வாதிகளையும், ஒழிக்க முடியும்.Also, when is the Election Commission going to conduct elections without paying money? When is the Election Commission going to take strict action to stop this? When are the laws going to be changed? Only that change can eradicate the henchmen, rowdies, and corrupt people in politics.

மேலும்,நாட்டில் தகுதியான, நேர்மையான, அரசியல்வாதிகள் ,தேர்வு செய்யப்படுவார்கள். நல்லாட்சி மக்களுக்கு கிடைக்கும். அதுவரை ஊழல்வாதிகளும், அரசியல் வியாபாரிகளும் ,ரவுடிகளும் அடியாட்களும், அரசியலில் தேர்வு செய்யப்படுவார்கள் .இதை உணர்ந்து மக்கள் திருந்துவார்களா?Moreover, qualified and honest politicians will be elected in the country. Good governance will be available to the people. Until then, corrupt people, political peddlers, rowdies and thugs will be elected in politics. Will the people realize this and change?

மேலும்,தேர்தல் ஆணையமும் தேர்தலின் கட்டமைப்பை மாற்றம் செய்யுமா?அதுவரை நேர்மையான, தகுதியான அரசியல்வாதிகள், இந்த மக்களுக்கு கிடைக்க மாட்டார்கள். அதுவரை,தேர்தல் என்பது பணம் தான் ஒருவரின் வெற்றியும், தோல்வியும் நிர்ணயிக்கப் போகிறதா?Also, will the Election Commission also change the structure of the election? Until then, honest and qualified politicians will not be available to these people. Until then, is election all about money and is it going to determine someone’s success or failure?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *