நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ! அரசியல் கட்சிகளின் தேவையற்ற செய்திகளை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த உடனே,தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது .அதனால், எந்த விதமான அரசியல் கட்சிகளின் ஆதரவு அல்லது எதிரான கருத்துக்கள் ,விமர்சனங்கள்,மேலும் மீம்ஸ், படங்கள், நகைச்சுவை மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை எந்த ஒரு குழுவிலும் பதிவிடுவதை தவிர்ப்பது நல்லது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தேவையற்ற பின் விளைவுகளை கருத்தில் கொண்டே . முன்னெச்சரிக்கை உடன் இருக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *