
இந்தியாவில் என் ஜி ஓக்கள் மூலம் சட்டவிராத பண பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்டறிய நாடு முழுவதும் 400 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் மூலம் 394 நிறுவனங்கள், சென்னையைச் சார்ந்த 4 நிறுவனங்கள், மற்றும் 37 ஆடிட்டர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர்.

இது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. மேலும்,

இதன் மூலம் அந்நிய சக்திகளின் ஆதிக்கம் இந்தியாவில் தலைதூக்குகிறது. சட்ட விரோதம் பண பரிமாற்றம் நிகழ்ந்தாலே தீவிரவாதிகள் உள்ளே வருகிறார்கள், நக்சலைட்டுகள் உள்ளே வருகிறார்கள், வன்முறையாளர்கள் உள்ளே வருகிறார்கள்,
இது அத்தனைக்கும் காரணமாக இருப்பது, இந்த சட்ட விரோத பண பரிமாற்றம். தற்போது உளவுத்துறை மூலம் பாகிஸ்தானில் இருந்து 3000 தீவிரவாதிகள் வந்திருப்பதாக தகவல்.
அதில் ஒரு தீவிரவாதி பகிரங்கமாக வீடியோ வெளியிட்டு பேசி இருக்கிறான். இவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய முஸ்லிம்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முடியாது.
போராட்டம் என்ற பெயரில் சி ஜே பி (cjp) காக்ரோச் அதனுடைய ஆணிவேர் வரை மத்திய அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனுடைய உண்மை தெரியாமல் தமிழக முதல்வர் விஜய் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து விட்டார். இது பற்றி ஏற்கனவே மக்கள் அதிகாரம் இணையதள செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இது தேச விரோத சக்திகள் என்பதை குறிப்பிட்டு இருந்தோம். அப்போது முதல்வர் விஜய் சாங்ஸ் புரிந்து கொள்ளவில்லை. இப்போது உளவுத்துறை ரிப்போர்ட் மூலம் புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் ,உடனடியாக அதற்கு வாபஸ் வாங்கி இருப்பதாக தகவல், வெளியாகி உள்ளது.

எனவே, காங்கிரஸ் கட்சி எத்தனை நாளைக்கு இந்திய மக்களை ஏமாற்ற முடியும்?

மேலும், முஸ்லிம் மத அமைப்புகள், இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டால், மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. .அதனால், அப்பாவி முஸ்லிம்கள் ஏமாறாமல் உஷாராகி விடுவது நல்லது.
