நாட்டில் தீவிரவாதிகளை ஒழிக்க,அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை ஒழிக்காமல்! அது முடியுமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் தீவிரவாதங்களையும்,பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால்,அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஒழிக்க வேண்டும்.

அதை ஒழித்தாலே தீவிரவாதம்,பயங்கரவாதம் தன்னாலே ஒழிந்து விடும். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன? தீவிரவாதம்,போதை பொருள் கடத்தல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. போதைப்பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இப்போது கூட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த வழக்கு எல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடிய வழக்கல்ல, ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டிய வழக்குகள். ஒரு நாட்டினுடைய சட்ட திட்டங்கள், வெளிநாட்டை தொடர்பு கொள்ளும்போது,அதனுடைய அத்தனை ஆய்வுகளும் எந்தெந்த நாடுகளுடன் தொடர்பு உள்ளது என்பது பற்றி உளவுத்துறை,சிபிஐ இவர்கள் மூலம் இந்த வழக்கு நடத்தப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட மிகவும் சென்சிட்டிவான (sencetive )வழக்குகளை உச்சநீதிமன்றம்,உயர்நீதிமன்றமும் விசாரிக்க கூடாது.

மேலும், இவர்கள் எல்லாம் சட்டத்தின் ஓட்டையிலிருந்து, நீதிமன்றங்களில் எளிதில் தப்பித்துக் கொண்டு, நாட்டுக்கு எதிரான சதி வேலைகளை மறைமுகமாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஜாமினே கொடுக்கக் கூடாது.

மேலும், இதற்கு பின்னால் நாட்டில் எந்தெந்த ஊடகங்கள்?என் ஜி ஓக்கள்?,அரசியல் கட்சிகள்?இருக்கிறார்கள் என்பதை ரகசிய ஆய்வு நடத்தப்பட வேண்டும். இது NIA விசாரிக்க வேண்டிய வழக்கு. இதில் காஷ்மீரில் உள்ள காவல்துறையினருக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது அரசியல் கட்சியினருக்கு தொடர்பு இருக்கிறதா?முஸ்லிம் மத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறதா? இப்படி பல கோணங்களில் இந்த வழக்கை மத்திய உளவுத்துறை விசாரிக்க வேண்டும்.

மேலும் இந்த பிரச்சனை, இந்தியாவுக்கு நேருவால் ஏற்பட்ட கலங்கம், இன்று வரை அந்த வரலாற்றுப் பிழை தீவிரவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும், பிஜேபி வஃப் வாரிய சட்ட மசோதா கொண்டு வந்த பிறகு, இந்த தீவிரவாதம் காஷ்மீரில் உள்ளே வருகிறது. இது உடனே வந்த கூட்டம் அல்ல,திட்டமிட்டு வந்த கூட்டம்.அதுவும், அது மோடிக்கு குறி வைக்கப்பட்டது என்று தகவல் வெளிவருகிறது. இருப்பினும்,மோடி இறையருளால் நூறாண்டு காலம் வாழ வேண்டும்.மேலும்,

இந்த தேசத்திற்கு கிடைத்த ஒரு பெருமைமிகு தலைவர் மோடி. தனக்கென,தன் குடும்பத்திற்கு என, எந்த சொத்தும் சேர்க்காமல்,இந்த நாட்டு மக்களுக்காக உழைக்கின்ற ஒரு தலைவர் மோடி. இவர் பிரதமராக தொடர்ந்தால், இந்தியாவை வல்லரசாக்குவார்.

முஸ்லிம்கள் இந்துக்களை மிரட்ட முடியாது. இந்த நாட்டை காங்கிரஸ் ஆண்டாள் தான் இந்துக்களை மிரட்ட முடியும் என்பது நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் இதில் அப்பாவி முஸ்லிம்கள் ஏழை நடுத்தர முஸ்லிம்கள் இந்த தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய முஸ்லிம்களால் மிரட்டப் பட்டு அடிமையாக இதே நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை மதம் என்ற பெயரில் அடிமைகளாக வைத்துக்கொண்டு இவர்களுடைய தீவிரவாதத்திற்கும் போதைப் பொருள் கடத்தலுக்கும் இந்த மக்களை அடிமையாக கையாள்வதில் மதத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்து மதத்தில் அந்த அடிமைத்தனம் இல்லை. இந்த தாக்குதல் இந்துக்களை மட்டுமே குறிவைத்து தாழ்த்தப்பட்ட தாக்குதல். அதனால் இந்துக்கள் இனிமேலாவது விழிப்புணர்வுடன் நாட்டில் தங்களுக்கான அரசியல தேர்வு செய்வதில், ஊடகங்களின் பொய்களை நம்பாமல் உண்மையை சொல்லக்கூடிய ஊடகங்களின் நம்பி அதன் கருத்துக்களை பின்பற்றுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *