நீதிமன்றத்தையும் ஏமாற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி! லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை, ரத்து செய்ய தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தை ஏமாற்றவா? -சமூக ஆர்வலர்கள் கேள்வி?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் சட்டத்தை ஏமாற்றி நிரபராதி ,ஆகிவிடலாம் என்று திமுகவினர் இவர்களாகவே வழக்கு தொடர்கிறார்கள். அதே சட்டத்தை மதிக்காமல் ஊழல் செய்யும்போது, சட்டத்தை மதிக்கவில்லை.

பிறகு,அதே சட்டத்தின் மூலம், நீதிமன்றத்தில் நிரபராதி என்று லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய தொடர்ந்த வழக்கு சட்டத்தை ஏமாற்றவா? என்று சமூக ஆர்வலர்கள் , இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும்,

படிக்காதவன் கூட இந்த வழக்கு தொடர மாட்டான். ஏனென்றால் ,இது நூறு கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று ஆதாரத்துடன் ,லஞ்ச ஒழிப்புத்துறை அன்பில் பொய்யாமொழி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட வழக்கை, ரத்து செய்ய நீதிமன்றத்தில் ,இவர் வழக்கு தொடர்கிறார். இதுவே ஒரு அதிகாரி 1000 ,500, 50,000 ,ஒரு லட்சம் என்று லஞ்சம் வாங்கி விட்டால் ,அவர்களை உடனே பணி நீக்கம் செய்கிறார்கள். ஆனால், ஒரு மந்திரி ஊழல் செய்தால், அவர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்ய சொல்லி நீதிமன்றத்திலே வழக்கு தொடர்கிறார். சட்டம் எப்படி இருக்கிறது ? மந்திரிக்கு ஒரு சட்டம்? அதிகாரிகளுக்கு ஒரு சட்டமா?

சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு என்ன சொல்லி இருக்கிறது? என்றால் முன்ஜாமின் வேண்டுமானாலும் வாங்கிக்கொள், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

மேலும்,நீங்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும் ,நீதிமன்றம் உங்களை நிரபராதியாக்குவதற்கு தான் வேலை பார்க்கிறார்களா? என்ற சந்தேகம் ,நீங்கள் போட்ட வழக்கு குறித்து எழுகிறது.

மேலும்,ஒரு அமைச்சராக பொறுப்பில் இருந்தவர். கொஞ்சமாவது சட்டம் தெரிய வேண்டாமா? லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது .அதை பொய் வழக்கு என்று நீதிமன்றத்தை அணுகி, என் மீது உள்ள 100 கோடி ஊழலை ரத்து செய்யுங்கள் என்று வழக்கு போட்டு இருக்கிறார். என்றால்,இதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

மேலும்,இவர் அரசு பதவி அதிகாரத்தில்,கொள்ளை அடிப்பார், நீதிமன்றம் இவரை நிரபராதி என்று வழக்கை ரத்து செய்ய வேண்டுமா?மக்கள் அதற்கு தான், இவருக்கு வாக்களித்து இவரை மந்திரியாக்கினார்களா?

இதையெல்லாம் நம் மக்கள படித்து, இவரைப் பற்றிய யோசியுங்கள். இது பற்றி சிந்திங்கள்… மக்களுக்காக மக்களுடன் என்றும் …! மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *