பினாமி சொத்துக்கள், கருப்பு பணம், சொத்துக் குவிப்பு! இதற்கெல்லாம் அரசியல்வாதிகளின் ஆடிட்டர்களை தூக்கினால்! உண்மை எளிதாக வெளி வருமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் சொத்து குவிப்பு கணக்கு வழக்குகள், கருப்பு பணங்கள், பினாமி சொத்துக்கள் ,இவை அத்தனைக்கும் அரசியல்வாதிகளின் கணக்கெழுதக்கூடிய ஆடிட்டர்களை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

அப்போது தான் உண்மையான அரசியல்வாதிகளின் சொத்து கணக்குகள், அரசாங்கத்திற்கு தெரிய வரும். மேலும்,எளிதில் அதை அரசாங்க சொத்து உடமையாக்க வேண்டும்.

அடுத்தது இவர்கள் அரசியலுக்கு வரும்போது எவ்வளவு சொத்து? வந்த பிறகு எவ்வளவு சொத்து? இந்த கணக்குகளை திமுக ,அதிமுகவினரிடம் எடுத்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடன்களையும் அடைத்து, மக்களுக்கு இலவச திட்டங்களை வாரி ,வாரி கொடுத்து விடலாம்.

தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் ஆதாவ் அர்ச்சனா திமுகவின் பினாமி சொத்துக்களை ,முதல்வர் விஜய் எடுப்பார் என்கிறார். அப்படி எடுத்தால்! உண்மையிலேயே தமிழக மக்கள் மிகவும் வரவேற்பார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *