ராகுல் காந்தி மற்றும் திமுக ஸ்டாலின் இருவரும் கோடிக்கணக்கான வாக்காளர்கள் SIR மூலம் நீக்கப் பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தின் மீது வைப்பது சரியா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

எஸ் ஐ ஆர் SIR என்பது என்ன? இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்குவது, இதுதான் தேர்தல் ஆணையத்தின் எஸ் ஐ ஆர்.

இது இன்னும் கூட அதிகமாக நீக்க வேண்டி இருக்கும் என்று எனக்குத் தெரிந்த அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி ஒருவர், இன்னும் துல்லியமாக கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட 90 லட்சம் என்பது தமிழ்நாட்டில் ,அது ஒரு கோடியையே தாண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இதற்கு காரணம் கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இருந்து, கிட்டத்தட்ட இரண்டு, மூன்று ஆண்டுகளாக உயிரிழப்புக்கள் நாட்டில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பதை இந்த எதிர்க் கட்சிகளான ராகுல் காந்தி, திமுக ஸ்டாலின், மம்தா பானர்ஜி, காக்ரோச் கூட்டம் ,இவர்களுக்கு இன்னும் இது புரியவில்லை.

மேலும்,அந்த இறந்தவர்களின் பெயர்களை நீக்க கூடாது என்பது தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் கட்டளை இட முடியாது. ஏனென்றால் அது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணி. அதை குற்றம் சொல்வதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் தகுதி இல்லை.

மேலும், குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பவர்கள் ,இந்த எஸ். ஐ. ஆர் நீக்கத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் .வேறு எந்த அரசியல் கட்சியும், இது பற்றி பேசவில்லை .காரணம் இவர்களுடைய தோல்வி என்பது இதில் தான் வந்துவிட்டது என்பது இவர்களுடைய முக்கிய கருத்தாகவும் இருக்கிறது.

ஏனென்றால் ,ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 200 கள்ள வாக்குகள் போட்டால் கூட, ஒரு தொகுதிக்கு கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் தாண்டுகிறது. அது திமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

கிட்டத்தட்ட அது ஒரு தொகுதியை வெற்றி தோல்வி ,நிர்ணயிக்கும் அளவுக்கு இந்த கள்ள வாக்குகள் பயன்படுத்துகிறார்கள். மேலும் இதற்கான பயிற்சி திமுகவினருக்கு கருணாநிதி காலத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் இவர்கள் எஸ் .ஐ .ஆர் மூலம் போராடுவது இதற்குத்தானா ?என்ற சந்தேகம் மற்ற அரசியல் கட்சிக்கும் ,பொது மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த உண்மை மக்களுக்கு தெரியாமல், மறைக்க ஊடகங்கள் அவரவர் சுயநலத்திற்கு ஏற்றவாறு மக்களிடம் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,ஆதாரம் கொடுக்காமலே அரசியல் செய்வதற்கு தேர்தல் ஆணையம் இவர்களைப் போன்ற அரசியல் கட்சி அல்ல.

தவிர, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ,இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்தைக் கேட்காமலே அவர் நடவடிக்கை எடுத்து விட்டார். அதனால், அவரை உடனே பதவி விலக வேண்டும். அவர் என்ன தவறான நடவடிக்கை எடுத்துவிட்டார்?

மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் அது பற்றி ஏதாவது பத்திரிகைகளுக்கு விளக்கம் கொடுத்தார்களா? எதுவுமே இல்லை. ஆனால், இப்படி எல்லாம் பொய்யான செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் , ராகுல் காந்தியை கைது செய்து ,சிறையில் அடைத்தது சரியான நடவடிக்கை தான் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இனிமேல் அடங்கி விடுவார்களா? இல்லை, மக்களை ஏமாற்றலாம் என்ற இப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளின் நாடக அரசியல்! இனி மக்களிடம் எடுபடுமா?

மக்களுக்காக, மக்களுடன் என்றும் ….!மக்கள் அதிகாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *