ஏழைக் குழந்தைக்கு (மோனிஸ்வரனுக்கு) மருத்துவ நிதி உதவி வழங்கி, உயிரை காத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி – ஆவடியை சார்ந்த தாய் சுகந்தி மகிழ்ச்சி.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

‌ திருவள்ளூர் மாவட்டம் ,திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சுகந்தி ,பெருமாள் தம்பதியரின் மகன் மோனிஷ்வர் (3 வயது) இவர் பீட்டா தல சீமியா மேஜர் (Beta Thalassemia Major) என்ற கடுமையான ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.Monishwar (3 years old), the son of Suganthi and Perumal from Thiruninravur area of ​​Tiruvallur district, was suffering from a severe blood disorder called Beta Thalassemia Major.

இதற்கு மருத்துவ தீர்வு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone marrow transplant)செய்ய வேண்டும். அதற்கு மருத்துவர்கள் சுமார் 9.46 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர்.The medical solution for this is a bone marrow transplant. Doctors said that it would cost around 9.46 lakhs.

மேலும், இந்தத் தொகையை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பணிபுரியும் பெருமாள் மற்றும் சுகந்தி ஆகியோரால் கொடுக்க முடியாத சூழல் இருந்தது.Furthermore, Perumal and Suganthi, who work at the Avadi Heavy Vehicle Factory under the Ministry of Defense, were unable to pay this amount.

மேலும்,இவர்களது நிலைமையை விளக்கி பிரதமர் நரேந்திர மோடிக்கு குழந்தைக்கு மருத்துவ நிதி உதவி செய்ய வலியுறுத்தி கடந்த மார்ச் 21 ,2025 அன்று சிறுவனின் தாயார் சுகந்தி கடிதம் எழுதியுள்ளார்.Furthermore, the boy’s mother, Sugandhi, wrote a letter to Prime Minister Narendra Modi on March 21, 2025, explaining their situation and urging him to provide financial assistance for the child’s medical expenses.

தாயின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் அலுவலகம் (PMO ) சிறுவனின் சிகிச்சைக்காக ரூபாய் 8, 51,400/-நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்தது.Accepting the mother’s request, the Prime Minister’s Office (PMO) immediately allocated Rs. 8,51,400/- for the boy’s treatment.

மேலும், குழந்தையின் தாய் சுகந்தி விடுத்துள்ள நெகிழ்ச்சியான அறிக்கை என்னவென்றால்! எனது மகனின் நிலைமையை கண்டு நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்தோம்.Furthermore, the child’s mother Sugandhi made a moving statement: “We were deeply saddened by the situation of my son.”

தவிர, ஐந்து வயதிற்குள் இந்த அறுவை சிகிச்சை செய்தால்தான் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.Besides, doctors had said that his condition would only improve if he underwent this surgery by the age of five.

அந்த இக்கட்டான நேரத்தில், ஒரு சாதாரண தாயின் குரலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மதிப்பளித்து எனது மகனின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு என் வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டு இருக்கிறேன். I am forever indebted to Prime Minister Narendra Modi for respecting the voice of an ordinary mother in that difficult time and providing financial assistance for my son’s treatment.

மேலும், கடந்த ஜூலை 21, 2005 அன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், எனது மகனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்று எனது மகன் மோனிஷ்வர் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறான்.Furthermore, on July 21, 2005, my son underwent a successful surgery at the Rajiv Gandhi Government General Hospital, Chennai. Today, my son Monishwar is in perfect health.

ஒரு ஏழை குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்த பிரதமரின் இந்த உதவி, எங்களைப் போன்ற பல ஏழை ,எளிய மக்களுக்கு !அரசு மீது உள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது என்றார். He said that this help from the Prime Minister, which wiped away the tears of a poor family, has increased the trust of many poor and simple people like us in the government.

மேலும், இந்த நிகழ்வு, இக்கட்டான மருத்துவ சூழல்களில் மத்திய அரசு எவ்வளவு விரைவாகவும், அக்கறையுடனும் செயல்படுகிறது? என்பதற்கு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளது .Furthermore, this incident is a testament to how quickly and attentively the central government responds to critical medical situations.

மேலும் உரிய நேரத்தில் கிடைத்த இந்த மருத்துவ நிதி உதவி ஒரு சிறுவனின் எதிர்காலத்தை மீட்டெடுத்துள்ளது.And this timely medical financial assistance has restored a boy’s future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *