
தவெக தலைவர் விஜயின் அரசியல் மாநாடு, இதுவரை நாட்டில் ஏற்படாத ஒரு உயிரிழப்பு இந்திய அளவில் பேசுபவர்களாகியுள்ளது. 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதற்காக நாட்டின் ஜனாதிபதி மூர்மு , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு .க. .ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் விஜய், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 க்கும் மேற்பட்ட உயிர் இழப்பு ,நாட்டு மக்களின் நெஞ்சை பதறுகிற சம்பவமாகவும், வேதனையில் ஆழ்த்தியுள்ளது.