
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நண்பகல் 11 மணி அளவில் துவங்கியது.
எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம், குறித்து விவாதிக்க வலியுறுத்தியுள்ளனர்.இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவையை 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்ல்லா ஒத்தி வைத்தார்.