மார்ச் 09, 2025 • Makkal Adhikaram

படித்த சமுதாயம்! அதுவும் கூட்டுறவுத் துறையில் மாவட்ட அளவில் உயர் பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் மகளிர் தின கொண்டாட்டத்தில் ஒரு ஆண் முகத்தில் கேக்கை பூசி கொண்டாடும் மகளிர் தின அட்டகாசம் ஒருபுறம் இருந்தாலும்,

மற்றொருபுரத்தில் இதைப் பார்த்த பெண்கள் மகளிர் தின கொண்டாட்டத்தில் அங்கே ஆண்களுக்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பி உள்ளனர்?