காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து, யாரையாவது அடித்து துன்புறுத்தினால், அவர்கள் மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர்,மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட மாஜிஸ்திரேட் இடம் பொது மக்கள் புகார் செய்தால்! உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அஜித் குமார் என்ற கோயில் காவலாளியை காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து, அடித்து, துன்புறுத்தி, உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதனால், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட மேஜிஸ்திரேட், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் (044 – 24951495) இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், அந்தந்த மாவட்ட எஸ்பி இடமும், தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம். இது பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு, முக்கிய பாதுகாப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *