நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram
பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்கள், நடிகர்கள் இன்று சினிமா துறையில் படம் ஒடவில்லை என்றால், அரசியலில் இறங்கி விடலாம் என்று பேசி வருகிறார்கள்.
அதற்கு என்ன மூலதனம்? பேச்சு ஒன்று தானே! வேறு ஒன்றும் தேவையில்லை. அப்படிதான் 2026 தேர்தலில் பா. ரஞ்சித் வெற்றி பெறுவது நம்முடைய லட்சியம் என்று பகஜன் சமாஜ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

மேலும், அவர் தேர்தலில் யார், யாரோ வெற்றி பெறுகிறார்கள் .நம்மால் வெற்றி பெற முடியாதா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்வது நம்முடைய ஒரே லட்சியம் .மேலும் ஜெய்கிரோமோ, இல்லையோ சண்டை செய்யணும் என்று பேசி உள்ளார் .