
பீலா வெங்கடேசனுக்கு குறைந்த வயது (56)லே இறந்துள்ளார்.இவர் மருத்துவம் பயின்றவர். குறைந்த வயதில் இவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு.

மேலும், ராஜேஷ் தாஸ் IPS அதிகாரியை மணந்து ,கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். இருப்பினும் நல்ல திறமையான அதிகாரியாக, நேர்மையான அதிகாரியாக ,பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் ,தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்களாக மருத்துவம் பார்த்து வந்த நிலையில் ,இன்று திடீரென காலமானார்.
இது அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அவருடைய இறப்புக்கு தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய ஆத்மா இறைவனின் திருவடிகளை அடைந்து ,சாந்தி அடையட்டும்.