
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநர் ரவியிடம் இருந்த அதிகாரத்தை பறிக்க, சட்டமன்றத்திலே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

அவர் அதை கிடைப்பில் போட, ஸ்டாலின் அதற்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அது சட்டமாக்க உத்தரவு கொடுக்கப்பட்டது.

அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்,இடைக்கால தடை விதித்துள்ளது.
