தமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சியை, மாநில கட்சியாக தேர்தல் ஆணையாத்தால், அங்கீகரிக்கப்பட்டதற்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.- முதல்வர் விஜய் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் ஆணையம் மாநில அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட சதவீத வார்த்தைகளை அந்த அரசியல் கட்சியைப் பற்றி இரக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் இருந்தாலும், குறிப்பிட்டு சில மட்டுமே தான் ,அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .

இன்னும் சொல்லப்போனால், பதிவு எண்களை கூட ஆயிரக்கணக்கில், தற்போது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நீக்கி உள்ளது. அந்த விதத்தில் தமிழக வெற்றி கழகம் ஒரே தேர்தலிலே ,அதற்கு மாநில அங்கீகாரம் கிடைத்துள்ளது ,மிகப்பெரிய பேர அதிசயமே, அந்த மகிழ்ச்சியை தமிழக முதல்வர் விஜய் எனது X தளத்தில் இந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 35 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளதால், தேர்தல் ஆணையத்தால்,இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்காக தமிழக மக்களுக்கும், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில்( X )நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *