
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர்கள் இறுதி வரையப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேற்படி தமிழக தேர்தல் ஆணையத்தின் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட் நாயக் ,தமிழக வாக்காளர்களின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,330 . இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925, பெண் வாக்காளர்கள் 2,89,60,838, மூன்றாம் பாலினம் 7,671 . இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர் இருக்கிறதா ?என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம் .