தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நிதியிலிருந்து தான் பள்ளி கல்லூரிகளை கட்ட வேண்டுமா? – பொதுமக்கள்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வருகிறார்கள் .

ஆனால், இந்து கோயில்களில் இருந்து வருகின்ற வருமானத்தை மட்டுமே திமுக அரசு பள்ளி கல்லூரிகளை கட்டுவது என்றால் தர்காக்களிலும், சர்ச்சுகளிலும் வரக்கூடிய வருமானத்தை ஏன் அதற்கு பயன்படுத்தக் கூடாது ?அந்த மக்களும் தானே இதில் பயனடைகிறார்கள். இங்கு பயனடைவதில் மட்டும் சிறுபான்மையில்லை. ஆனால் பணத்தை கொடுப்பதில் மட்டும் சிறுபான்மையா?

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று ஆலயங்களில் கொடுக்கப்படும் காணிக்கை ,அந்த கோயில் நிர்வாகத்திற்கும் ,பணியாளர்களுக்கும் அதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு பூஜை ,முறைகளுக்கும் பயன்படுத்துவதை விட்டு ,விட்டு ஏன்? அந்த பணத்தை கொண்டு வந்து பள்ளி கல்லூரிகளை கட்ட பயன்படுத்த வேண்டும்?

நீதி என்றால் எல்லா மதத்தினருக்கும் நீதி ஒரே நீதி! தான் அதுதான் சமூக நீதி. இங்கே சிறுபான்மையினருக்கு ஒரு நீதி ,பெரும்பான்மையினருக்கு நீதி, இந்த நீதி எல்லாம் எப்படி நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது?

ஆலயங்களில் இருந்து நிதியை எடுக்கிறீர்கள் என்றால், அதே போல் தர்காக்களிலும், சர்ச்சுகளிலும் இருந்து அந்த நிதியை எடுங்கள்.தவறு இல்லை. இங்கே இந்துக்கள் மட்டும் இளிச்சவாயர்களா? – இந்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *